Skip to main content

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றது....!

Jun 09, 2020 372 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றது....! 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றது



யாழ் மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றது அன்றையதினம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல் தினத்தை நடத்த முடியாது போனதன் காரணமாக இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது



யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற சுற்றாடல் தின நிகழ்வில் மரம் நாட்டு வைபவம் இடம் பெற்றது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால்மரம் நாட்டி வைக்கப்பட்டதோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்றுகளும் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டது 



குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் சிறப்புரையும் இடம்பெற்றது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை