Skip to main content

1,810 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

Jun 07, 2020 280 views Posted By : YarlSri TV
Image

1,810 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்! 

இலங்கையில் இன்றையதினம் இதுவரை 9 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இதன்படி, இதுவரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,810 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.



இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 891 ஆக உயர்வடைந்துள்ளது.



அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 908 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 46 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.



மேலும், கொரோனா தொற்றால் இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை