Skip to main content

கண்டி எசெல பெரஹெர நிகழ்வினை நடத்துவது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று

Jun 02, 2020 292 views Posted By : YarlSri TV
Image

கண்டி எசெல பெரஹெர நிகழ்வினை நடத்துவது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று 

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசெல பெரஹெர நிகழ்வினை நடத்துவது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகை நிர்வாக அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தலதா மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளுடன் தலதா மாளிகையை மீள திறப்பது குறித்தும் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை