Skip to main content

அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Jun 01, 2020 291 views Posted By : YarlSri TV
Image

அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.



 ஆறுமுகன் தொண்டமான் கடந்த வாரம் காலமானதை அடுத்து அப்பதவிகளுக்காக பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னைலையில் அவர் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை