Skip to main content

அமெரிக்காவை இரண்டாக பிளவுபடுத்த முயற்சி....!

Jun 05, 2020 317 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவை இரண்டாக பிளவுபடுத்த முயற்சி....! 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை இரண்டாக பிளவுபடுத்த முயற்சிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தனது அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு முன்னுதாரண தலைவராக செயற்பட தவறியுள்ளதாகவும் ஜேம்ஸ் மெட்டிஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு சிரியாவிலிருந்து அமெரிக்க இராணுவத்தினரை வெளியேற்ற ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தின் பின்னர் ஜேம்ஸ் மெட்டிஸ் பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை