Skip to main content

நாளைய தினம் அரச விடுமுறை!!

Jun 03, 2020 375 views Posted By : YarlSri TV
Image

நாளைய தினம் அரச விடுமுறை!! 

நாளைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.



நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை