Skip to main content

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய இரு செயலணிகள்!!

Jun 03, 2020 313 views Posted By : YarlSri TV
Image

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய இரு செயலணிகள்!! 

பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக 13 உறுப்பினர்கள் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக 13 உறுப்பினர்கள் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.



பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் குறித்த இரு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை