Skip to main content

ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

May 30, 2020 368 views Posted By : YarlSri TV
Image

ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு,இந்த ஊரடங்கின்  பொது நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை