Skip to main content

உள் நாட்டு விமான சேவைகள் இன்று காலை தொடங்கியது

May 25, 2020 329 views Posted By : YarlSri TV
Image

உள் நாட்டு விமான சேவைகள் இன்று காலை தொடங்கியது  

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கியது. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. முதல் விமானமாக இன்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று  தமிழக அரசு கூறியுள்ளது


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை