Skip to main content

மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக்கடைகள்

May 25, 2020 316 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக்கடைகள்  

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. செங்கல்பட்டு, வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. சென்னையை ஒட்டியுள்ள 4 மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிடிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை