Skip to main content

தமிழகத்தில் 12,000 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

May 19, 2020 287 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் 12,000 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நாளில்  மேலும் 688 பேருக்கு கொரோனா தொற்று உருதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ளது  தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது..! சென்னையில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் கொரோனா பரவலைத் தடுப்பது பெரும் சவாலாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்...

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை