Skip to main content

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது

May 17, 2020 338 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2,871 ஆக அதிகரிப்பு.கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 34,224 அதிகரித்துள்ளது மகாராஷ்டிராவில் மட்டும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை -30,706 ; 2- வது இடத்தில் குஜராத்-10,989,கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடம்- 10,585; சென்னையில் மட்டும்- 6,279 இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டெல்லி 4-வது இடம்; பாதிப்பு எண்ணிக்கை- 9,333 உயர்ந்துள்ளது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை