Skip to main content

இன்று மாலை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு!

May 16, 2020 316 views Posted By : YarlSri TV
Image

இன்று மாலை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு! 

 தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒடியுள்ள பகுதிகளில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஒடிசா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை