Skip to main content

கொரோனவை அளிக்க இந்தியாவுடன், அமெரிக்கா இணைந்து செயல்படும்.

May 16, 2020 356 views Posted By : YarlSri TV
Image

கொரோனவை அளிக்க இந்தியாவுடன், அமெரிக்கா இணைந்து செயல்படும். 

வாஷிங்டன்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணுக்கு தெரியாத எதிரியை அளிக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் .


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை