நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
Apr 17, 2020 553 views Posted By : YarlSri TV
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
சுகாதாரப் பராமரிப்பு வளங்களால் சமாளிப்பதைச் சவாலாக்கும் அளவிற்கு கொவிட்-19 அதிகம் பேரை பாதித்து வருவதால் கிருமித்தொற்று நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வரும் நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் சு லியாங் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமி பரவும் வேகத்தை மெதுவடையச் செய்யவேண்டும் என்றும் இல்லையேல் நாம் என்ன செய்தாலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிய அதிக வாய்ப்புள்ளது என்றும் நோய்த்தொற்றியல் நிபுணருமான திரு சு லியாங் குறிப்பிட்டார்.
அந்தப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத்துறை உதவித் தலைவரும் இணைப் பேராசிரியருமான அலெக்ஸ் குக் கூறுகையில், “தற்போது தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் மத்தியில் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யும் வகையில் விரைவான, செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,” என வலியுறுத்தி இருக்கிறார்.

எரிபொருள் விலையில் மாற்றம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாஜக உறுதி!

தேசிய கல்வி- கல்விசாரா கொள்கையைத் தயாரிக்க முன்மொழிவு!

மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு

தம்பதியினருக்கு நடந்த கொடூரம் வவுனியாவில் சம்பவம்

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு சஜித் எழுப்பிய கேள்வி

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன்!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!...

மனித எச்சங்கள் இருப்பதாக ஐயம்!...

யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்!...

பேச்சு சுதந்திரமற்றவர்களாக மாறியுள்ளனர் - சாணக்கியன்

காலநிலை மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள்!

ன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!...

பதாதைகளை அகற்ற முற்ப்பட்டவர் பிணையில் விடுதலை!! ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!

ஜாடி மூலம் மீன்களைப் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும் செயல் முறை?

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!...

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே!

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க நடிகர்!...

இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி!

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்!

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசமானது!

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

முன்னாள்போராளி கைதால் குழப்பம்!

அசாம் முதல்வர் சொன்ன கருத்து!..

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!...

இலங்கை குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்!...

அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!..

தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!...

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!..

விஜய் ஹசாரே கிரிக்கெட் தமிழக அணி அபார வெற்றி! !

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்!...

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்!...

பெண் செய்தியாளர் கொலை வழக்கு!

மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா!

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!..

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள் - அமித்ஷா தாக்கு!

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி!

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சல்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1322 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1322 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1322 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1322 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1323 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1323 Days ago