நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் - சீமான்
Apr 19, 2020 299 views Posted By : YarlSri TV
நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் - சீமான்
சமூக செயற்பாட்டாளரான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே சமீபத்தில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்குப் பலரும் கண்டன குரலை எழுப்பியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.
நாடறிந்த சிந்தனையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், மாந்தநேய படைப்பாளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கோரேகான் கலவரத்தைத் தனது பேச்சின் மூலம் துண்டியதாகக்கூறி அவரை மத்தியப் புலனாய்வு அமைப்பு கைது செய்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் நடந்தேறிய போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றி, கலவரமாக்கிய மதவாதிகளின் செயல்களுக்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்து கைது செய்யக் கோரியபோதும் அவர்களைக் கைது செய்யாத இந்நாட்டின் ஆட்சியதிகாரம், ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்தியல் கலகம் செய்திட்டதால் பேராசிரியர் ஆனந்த் மீது பொய்யாக வழக்கைப் புனைந்து கைது செய்திருக்கிறது.
மாட்டிறைச்சி உண்டதற்கெதிராகவும், ஜெய்ஸ்ரீராம் எனக்கூற வற்புறுத்தியும் முறையே உழைக்கும் மக்கள் மீதும், இசுலாமிய மக்கள் மீதும் என நாள்தோறும் நடந்தேறும் கொடிய வன்முறைகளையும் சகிப்புத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் இக்கோரதாக்குதலையும் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ஆட்சியாளர்கள் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மதவாதத்திற்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், கருத்தியல் கிளர்ச்சி செய்திட்ட நரேந்திர தபோல்கர், கல்புர்கிஈ, கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் ஆயுதத்தினால் தாக்குதல் தொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போல ஆனந்த் டெல்டும்டே சட்டத்தின் பெயரால் வழக்கு தொடுக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகி பிணைக்கப்பட்டிருக்கிறார்.
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்திருக்கும் இந்த நடவடிக்கை இந்தியா முழுவதுமுள்ள முற்போக்காளர்கள், அறிஞர் பெருமக்கள், மண்ணுரிமை போராளிகள் என யாவரையும் மிகப்பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் யாவரும் இக்கைதிற்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார்கள். அதனை முழுமையாக ஆதரித்து அவர்களது கோரிக்கையோடு நாம் தமிழர் கட்சி கரம் கோர்க்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலிருக்கும் இக்காலகட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் இக்கைது நடவடிக்கை சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, ஆனந்த் டெல்டும்டே மீது தொடுக்கப்பட்டிருக்கும் இக்கொடிய அடக்குமுறையைத் தளர்த்தி அவர் மீதான வழக்கினை திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என தனது கண்டனத்தை சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

போஸ்டர் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!

400 விவசாயிகள் ஷாஜகான்பூரில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!

முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்!

விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு!

கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்!

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்!

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்!

இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு!

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டொனால்டு டிரம்ப்

11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்!

மாகாணசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? -காஞ்சன ஜயரத்ன!

ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!

25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு!

வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!

எப்படி கொரோனா உருவானது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது!

தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்!

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்!

மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது!

உலகம் முழுவதும் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.50 கோடியைக் கடந்துள்ளது!

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை!

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு!

கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்!

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை!

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
274 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
274 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
274 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
274 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
275 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
275 Days ago