Skip to main content

கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!

Apr 19, 2020 293 views Posted By : YarlSri TV
Image

கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்! 

உங்களின் அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும், தயவு செய்து கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்' என, முதல்வருக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:'கொரோனா மூன்றே நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாகி விடும்' என, ஏதோ, 'சூ... மந்திரகாளி' போல, முதல்வர் சொல்கிறார். 'ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள், மார்ச், 9ல், வந்து விடும்; 10ம் தேதியே, ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து விடுவோம்' என்றார்.அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்; வந்ததோ வெறும், 800 கோடி ரூபாய் தான்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தாமதம், மெத்தனம், அலட்சியம், அரசு நிர்வாகத்தின் மீதான புகார்கள், சுகாதாரத் துறை கொள்முதல்களில் அரங்கேறிய மர்மங்கள் பற்றி, நாங்கள் இன்னும் பேசவில்லை; எப்போதும் பேசத்தயார்.பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிபரங்களை அள்ளி வீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனே வாங்குங்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தராதீர்கள். எப்படியாவது மக்களை காப்பாற்றுங்கள்.நோயை மறைப்பது என்பது, உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவது.

உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம்.'கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற, அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு, நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்தி விட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்து நிறுத்தப் பாருங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!

9 Hours ago

2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது!

9 Hours ago

369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு!

9 Hours ago

100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

9 Hours ago

2ம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை பூமி பூஜை செய்கிறார்!

9 Hours ago

இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார்!

9 Hours ago

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ஒரு வரலாற்று சாதனை - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

9 Hours ago

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

9 Hours ago

போஸ்டர் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!

9 Hours ago

400 விவசாயிகள் ஷாஜகான்பூரில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்!

9 Hours ago

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்!

2 Days ago

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்!

2 Days ago

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்

2 Days ago

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்!

2 Days ago

இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு!

2 Days ago

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டொனால்டு டிரம்ப்

3 Days ago

11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!

3 Days ago

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

3 Days ago

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்!

3 Days ago

மாகாணசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? -காஞ்சன ஜயரத்ன!

3 Days ago

ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!

3 Days ago

25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

3 Days ago

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!

3 Days ago

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

3 Days ago

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு!

3 Days ago

வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

5 Days ago

தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!

5 Days ago

எப்படி கொரோனா உருவானது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது!

5 Days ago

தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்!

5 Days ago

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்!

5 Days ago

மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது!

5 Days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.50 கோடியைக் கடந்துள்ளது!

5 Days ago

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை!

5 Days ago

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

6 Days ago

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு!

6 Days ago

கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்!

6 Days ago

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!

6 Days ago

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

6 Days ago

வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!

6 Days ago

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

6 Days ago

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!

6 Days ago

கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை!

6 Days ago

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை