Skip to main content

வவுனியா திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது!

Jan 20, 2024 33 views Posted By : YarlSri TV
Image

வவுனியா திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது! 

வவுனியா திருகோணமலை பிரதான வீதியின் வவுனியா எல்லைப்புறம் கெப்திக்கொல்லாவ பகுதியிலேயே இச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



அறுபது வயது மதிக்கத்தக்க இவ் முதியவர் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் விபத்தினை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். 



உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில் இவர் வவுனியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். 



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பத்திகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை