Skip to main content

குடியிருப்புகளின் விலையில் வீழ்ச்சியடைந்த லண்டன்!

Jan 18, 2024 42 views Posted By : YarlSri TV
Image

குடியிருப்புகளின் விலையில் வீழ்ச்சியடைந்த லண்டன்!  

லண்டன் குடியிருப்புகளின் விலைகள் மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாககூறப்படுகின்றது 



 2009க்குப் பிறகு லண்டன் குடியிருப்புகளின் விலை மிக வேகமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன .



அத்தோடு, ஒக்டோபர் 2023 வரையிலான 12 மாதங்களில் ஆண்டு பணவீக்க விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும் . 



 குடியிருப்புகளின்  விலை

இந்நிலையில், அங்கு நவம்பர் 2022 முதல் 2023 வரையிலான ஆண்டில் குடியிருப்புகள் விலை சுமார் ஆறு சதவிகிதம் சரிவடைந்துள்ளது.



 பிரித்தானியாவில் உள்ள எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு லண்டனின் சராசரி குடியிருப்பு விலைகள் அதிகரிப்பாகவே காணப்படுகிறது.



லண்டனில் குடியிருப்புகளின் சராசரி விலை 505,000 பவுண்டுகளாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் குடியிருப்புகளின் விலை 2.9 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது, வேல்ஸ் பகுதியில் குடியிருப்புகளின் விலை 2.4 சதவிகித வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை