Skip to main content

2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..!

Jan 14, 2024 33 views Posted By : YarlSri TV
Image

2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..! 

2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் தெரிவித்துள்ளது.



 பாஸ்மதி அரிசி

நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.



2ஆம் 3ஆம்  இடங்கள் 

பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்த்துகலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை