Skip to main content

கார்களுக்கான விலைகள் அதிகரிப்ப!

Jan 11, 2024 37 views Posted By : YarlSri TV
Image

கார்களுக்கான விலைகள் அதிகரிப்ப! 

 பயன்படுத்தப்பட்ட கார்களின்  விலை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.



வற் வரியானது, 15 சதவீத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகதெரிவிக்கபடுகின்றது 



இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக மோட்டார் வர்த்தகர்கள் சங்கம்அறிவித்துள்ளது 



வாகன இறக்குமதி தொடர்ப்பனது 

அத்துடன், வற் அதிகரிப்பின் காரணமாக உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அதேவேளை, வாகன இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணி நாட்டில் இல்லாததன் காரணமாக வாகன இறக்குமதிகளுக்கு தற்போதைக்கு சாத்தியமில்லை ஏற்கனவே அறிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

15 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

15 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை