Skip to main content

இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

Jan 10, 2024 35 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு! 

காசாவில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டு மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய படைத்தரப்பு கூறியுள்ளது. 



செவ்வாய் கிழமை அன்று  மாலை இஸ்ரேலிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட புதிய தகவலின்படி.  



ஹமாஸ் அமைப்பின் ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து 

கொல்லப்பட்ட ஆறு இஸ்ரேலிய வீரர்கள் மத்திய காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பின் நிலத்தடி ரொக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.



 மூவர் பலி

அத்துடன் கான் யூனிஸில் இரண்டு வீரர்கள் இறந்த மற்றொரு சம்பவமும், வேறொரு இடத்தில் மற்றொரு சிப்பாய் இறந்த மூன்றாவது சம்பவமும் பதிவாகியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை