Skip to main content

காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு விரட்டியடிப்பு!

Jan 07, 2024 38 views Posted By : YarlSri TV
Image

காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு விரட்டியடிப்பு! 

வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.



வடக்கு காசாவில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டனர் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.





அதன்படி, தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.



காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலால் 22,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரசபை கூறியுள்ளது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை