Skip to main content

தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உயர்வு!

Jan 03, 2024 32 views Posted By : YarlSri TV
Image

தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உயர்வு!  

புதிய வற் வரி நடைமுறைக்கு அமைய தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் 3 சதவீதம் உயர்வடைந்துள்ளது .



கட்டணம் உயர்வு 



38.4 சதவீதமாக இருந்த தொலைபேசி சேவைகளுக்கான மொத்த வரி விகிதம் 42 சதவீதமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர். 



இணைய சேவைக் கட்டணங்களுக்கான புதிய வற் திருத்தத்திற்கு பின்னர்  20.3 முதல் 23.5 வரை இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்த வரிகளில் ஓய்வு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை