Skip to main content

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்...!

Mar 09, 2024 17 views Posted By : YarlSri TV
Image

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்...! 

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது .



கரையோர புகையிரத வீதியின் பராமரிப்புப் பணிகள் இடம் பெறுகின்ற  காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.



அதன்படி, இன்று(09) முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (11) வரை மூன்று நாட்களுக்கு இது அமுலில் இருக்கும் .



இதன் காரணமாக கரையோர வீதியில் புகையிரத போக்குவரத்து சேவை தாமதம் ஏற்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை