Skip to main content

இலங்கையில் நீண்ட நேரம் பெய்த ஆலங்கட்டி மழை..!

Mar 07, 2024 21 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் நீண்ட நேரம் பெய்த ஆலங்கட்டி மழை..! 

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்ததாகவும் மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 



பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளதாகவும். 



சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக கனமழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.



இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

19 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

19 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

19 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

19 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

19 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை