Skip to main content

சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு வெள்ளவத்தையில் சம்பவம் !

Feb 27, 2024 19 views Posted By : YarlSri TV
Image

சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு வெள்ளவத்தையில் சம்பவம் ! 

வெள்ளவத்தை சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது 



மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை