Skip to main content

12 வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி...! ஐக்கிய தேசியக் கட்சி புகழாரம்..!

Feb 10, 2024 32 views Posted By : YarlSri TV
Image

12 வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி...! ஐக்கிய தேசியக் கட்சி புகழாரம்..! 

இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தால், இலங்கையை ஆசியாவிலேயே பலமிக்க நாடாக மாற்றுவது சிறிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். 



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது    இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.



அத்தோடு, ஒரு வருடமும் எட்டு மாத காலப்பகுதியில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல ஜனாதிகதி ரணில் விக்ரமவிங்கவினால் முடிந்ததாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை