Skip to main content

காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி..! 1000 வீடுகள் எரிந்து சேதம்..!

Feb 05, 2024 45 views Posted By : YarlSri TV
Image

காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி..! 1000 வீடுகள் எரிந்து சேதம்..! 

சிலி நாட்டில்  காட்டுத் தீ ஏற்பட்ட காரணத்தால்  10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது..



 சிலியின் மத்திய Valparaiso பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, கிட்டத்தட்ட 480 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ளது .



 இதுவரை இந்த காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்  கூறுகின்றனர். 



மேலும், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Vina del Mar மற்றும் Valparaiso சுற்றுலாப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகளை இந்த காட்டுத்தீ அழித்துள்ளது.



இருப்பினும் கடற்கரை நகரங்களை சாம்பல் புகை அடர்ந்த மூடுபனியால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய  சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக சிலி ஜனாதிபதி Gabriel Boric, தீயை எதிர்த்துப் போராடுவதற்கும், பேரழிவு காரணமாகவும் அவசரநிலை பிரகடனத்திற்கு உத்தரவுட்டுளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை