Skip to main content

ஐஸ் பெட்டிக்குள் 3மணி நேரம் நின்று கின்னஸ் சாதனை!

Feb 03, 2024 45 views Posted By : YarlSri TV
Image

ஐஸ் பெட்டிக்குள் 3மணி நேரம் நின்று கின்னஸ் சாதனை! 

3 மணி நேரம்  ஐஸ் பெட்டிக்குள் நின்று பெண் ஒருவர் கின்னஸ்  சாதனையை படைத்துள்ளார்.



 போலந்து நாட்டில் உலக சாதனைக்காக ‘ஐஸ்’ கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி ஒன்று வைத்துளார்கள் . 



இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா மிக தைரியமாக  இப்போட்டியில்  பங்கேற்றார்.



அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார். அவர் மீது ‘ஐஸ்’ கட்டிகள் கொட்டப்பட்டது. அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் பண்ண தொடங்கியது.



அப்போது அவர் 'ஐஸ்' பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார். அவரை அனைவரும்  பாராட்டினர். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை