Skip to main content

நிலநடுக்கம் பதிவு

Oct 17, 2023 50 views Posted By : YarlSri TV
Image

நிலநடுக்கம் பதிவு 

மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.



குறித்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.36 மணியளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 3.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை