Skip to main content

வெளியாகும் பரீட்சை முடிவுகள்

Oct 16, 2023 37 views Posted By : YarlSri TV
Image

வெளியாகும் பரீட்சை முடிவுகள் 

2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



இந் நாட்களில் பரீட்சை முடிவுகள் கணினிமயமாக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் 3568 மையங்களில் நடைபெற்றது.



இந்நிலையில், கணினி மயமாக்கும் பணி முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை