Skip to main content

மதுபானசாலைகளுக்கு காலக்கெடு

Oct 11, 2023 29 views Posted By : YarlSri TV
Image

மதுபானசாலைகளுக்கு காலக்கெடு 

நிலுவைத் தொகையினை செலுத்தாமல், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதன்படி, குறித்த நிறுவனங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக வரி நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை