Skip to main content

இறுதி போட்டிக்குள் நுழைந்தது கட்டைக்காடு சென்மேரிஸ்

Oct 07, 2023 34 views Posted By : YarlSri TV
Image

இறுதி போட்டிக்குள் நுழைந்தது கட்டைக்காடு சென்மேரிஸ் 

வடமராட்சிக் கிழக்கு உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் விறுவிறுப்பான இரண்டு அணிகள் மோதின.





பலம் பொருந்திய கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து கணேசானந்தா அணி மோதியது.





போட்டியின் முடிவில் கட்டைக்காடு சென்மேரிஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்





கட்டைக்காடு சென்மேரிஸ் அணி சார்பாக செ.இனியவன் 2 கோல்களை பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.



 



.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை