Skip to main content

தமிழர்களுடைய முக்கிய பாடசாலைக்கு வருகை தந்த சிங்கள மாணவர்கள்

Oct 07, 2023 34 views Posted By : YarlSri TV
Image

தமிழர்களுடைய முக்கிய பாடசாலைக்கு வருகை தந்த சிங்கள மாணவர்கள் 

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலைக்கு சிங்கள மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.



மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்களே பெளத்த தேரர் தலைமையில் ஆசிரியர் சகிதம் கடந்த 03/010/2023 அன்று வருகை தந்துள்ளனர்.



இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நல்லிணக்க அடிப்படையில் வருகை தந்துள்ளதாக கூறிய பாடசாலை நிர்வாகம் அவர்களுக்கு அமோக வரவேற்பழித்து வரவேற்றுள்ளனர்.



இன்று மூன்று நாட்களாக பாடசாலையில் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இந்த நிகழ்வில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு அனுமதி வளங்கப்பட்டுள்ளதுடன் சில ஆசிரியர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை