Skip to main content

பொலிகை ஒற்றுமையை வீழ்த்திய கட்டைக்காடு சென்மேரிஸ்

Oct 02, 2023 32 views Posted By : YarlSri TV
Image

பொலிகை ஒற்றுமையை வீழ்த்திய கட்டைக்காடு சென்மேரிஸ் 

#KING_OF_VADAMARADCHY_2023 ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் அனுபவம் வாய்ந்த பல அணிகள் போட்டியிட்டு வருகின்றன.



அந்தவகையில் நேற்றுமாலை நடைபெற்ற போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் மற்றும் பொலிகை ஒற்றுமை மோதின.



விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பொலிகை ஒற்றுமை அணியை சென்மேரிஸ் வீழ்த்தி அடுத்த லீக் சுற்றுக்குள் தகுதி பெற்றது.சிறப்பாக விளையாடிய இனியவன் மூன்று கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை