Skip to main content

நாடு திரும்பிய ரணில்

Oct 01, 2023 31 views Posted By : YarlSri TV
Image

நாடு திரும்பிய ரணில் 

ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(01) காலை நாடு திரும்பியுள்ளார்.



 பேர்லின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் மெற்கொண்டிருந்தார்.



மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை