Skip to main content

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

Sep 30, 2023 31 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு 

வவுனியா - மூன்றுமுறிப்பு, சாச்சாங்குளம் பகுதியில் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



தனியார் ஒருவரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து (29)14 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக வவுனியா காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினரின் உதவியுடன் அக்கிணற்றை சோதனையாட்டபோது 14 கைக்குண்டுகளும் வேறு சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை