Skip to main content

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

Sep 27, 2023 32 views Posted By : YarlSri TV
Image

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல் 

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு  கனடாவில் இருந்து வருகை தந்திருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்றுள்ளன.



புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.



குறித்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பழைய மாணவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா,  அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளார்கள்.



இந்நிலையில் கனடா நாட்டில் இருந்து வந்தவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை