Skip to main content

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

Sep 27, 2023 36 views Posted By : YarlSri TV
Image

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது 

கலவான பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றின் மாணவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது கல்லூரி ஆசிரியர் ஒருவரால் பிடிக்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.



மாணவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக கலவான காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனே பாடசாலையில் கசிப்பு விற்றவராவார்.



மாணவன் இந்த கசிப்பை தண்ணீர் போத்தலில் எடுத்து வந்து உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை