டொலரின் பெறுமதியில் மாற்றம்
Sep 21, 2023 25 views Posted By : YarlSri TV
டொலரின் பெறுமதியில் மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 317.15 ரூபாவாகவே காணப்படுகிறது. எனினும் விற்பனை பெறுமதியானது 331.40 ரூபாவிலிருந்து 330.39 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாவிலிருந்து, 318.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 319 ரூபாவாகவும், 329 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago