Skip to main content

கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Sep 20, 2023 23 views Posted By : YarlSri TV
Image

கல்வி அமைச்சரின் அறிவிப்பு 

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



 ஹேஷா விதானகே மற்றும் மாத்தளை மாவட்ட சபை உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை