Skip to main content

இன்றைய வானிலை அறிவிப்பு

Sep 19, 2023 24 views Posted By : YarlSri TV
Image

இன்றைய வானிலை அறிவிப்பு 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அத்துடன்  மாத்தறைமாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டைமாவட்டங்களிலும்பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.



மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை அம்பாறை மற்றும் மட்டக்களப்புமாவட்டங்களிலும்சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை