Skip to main content

நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

Sep 18, 2023 36 views Posted By : YarlSri TV
Image

நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு 

நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்ற போது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.



வாகனத்தில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை