Skip to main content

திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு..

Sep 16, 2023 48 views Posted By : YarlSri TV
Image

திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு.. 

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின்  உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 36ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று(16)   உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.



மாணவர் ஒன்றியத் தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டலில் இரண்டாம் நாள் நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.



மேலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், ஊடகவியலாளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை