Skip to main content

மீண்டும் களத்தில் கோட்டா

Sep 16, 2023 29 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் களத்தில் கோட்டா 

அரசியலுக்கு பிரியாவிடை வழங்கவில்லை  நான் நாட்டை விட்டு ஓடவில்லை எனவும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்



நாட்டில் தற்போது நடக்கும் விடயங்களை நான் உன்னிப்பாக அவதானித்து வருவதோடு எனது அரசியல் மீள் பிரவேசம் தொடர்பில் நான்தான் முடிவெடுக்க முடியுமெனவும் அதில் வேறு எவருக்கும் தலையிட உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.





எனினும் நான் அரசியலுக்கு மீண்டும் வருவேனா என்பதை தற்போது கூறமுடியாது.எனது அரசியல் பிரவேசம் பலருக்கு சவாலாக இருக்கக்கூடும் என்பதால் அது குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை