Skip to main content

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Sep 15, 2023 38 views Posted By : YarlSri TV
Image

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் 

இன்றைய தினம் (15) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.



மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.91  ரூபாயிலிருந்து 315.69 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 331.14  ரூபாயிலிருந்து 329.87 ரூபாய் ஆகவும் குறைவடைந்துள்ளது.





கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயிலிருந்து 316.21 ரூபாயாக குறைவடைந்துள்ளது.விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 327.50 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.



சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 329 ரூபாயிலிருந்து  328 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை