Skip to main content

இலங்கையை வந்தடைந்தார் பிரபுதேவா

Sep 15, 2023 70 views Posted By : YarlSri TV
Image

இலங்கையை வந்தடைந்தார் பிரபுதேவா 

இந்த நபரை யாழ் பண்ணையடியில் மூன்று நாட்களுக்கு முன்பு கண்டேன் 



பிள்ளையை விளையாட்டு போட்டிக்கு கூட்டி வந்ததாகவும் பஸ்சிற்கு காசு இல்லை என்றும் கூறினார் 

முதலில் நான் கேட்ட கேள்வி 

உண்மைதானா?பொய் கூறவில்லைத்தானே? என்றேன் 

ஆம் என்றதற்கு இணங்க என்னிடம் இருந்த பணத்தை கொடுத்து அனுப்பிவைத்தேன் 



போகும் போது வேறு யாரிடமும் வாங்க கூடாதென்று கூறினேன் 

ஓம் என்று சென்றுவிட்டார் 



அதன் பிறகு தொடர்ச்சியாக 3 நாட்கள் பண்ணையடியில் கண்டேன் 

வேறு காரணத்தை சொல்லி சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் என்று பணம் கேட்டுக் கொண்டிருந்தார் 



இன்று அவரை நான் நேரில் கண்டு இது தவறு என்றும் ஒரு வேலையில் இணைந்து உழைத்து சாப்பிடும்படியும் எங்களை போன்றவர்களை முட்டாள்களாக நினைக்க வேண்டாம் என்றும் கூறி அனுப்பிவைத்தேன் 



இது வீடியோவிற்காகவோ வேறு நோக்கத்திற்காகவோ இல்லை விழிப்புணர்விற்காக

இவ்வாறானவர்களால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்ய முடியாத மனநிலைக்கு தள்ளப்படுகிறோம் 



நன்றியுடன்

Mariya Seelan Thilaks


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை