Skip to main content

பெண்கள் உட்பட 12பேர் அதிரடியாக கைது

Sep 15, 2023 40 views Posted By : YarlSri TV
Image

பெண்கள் உட்பட 12பேர் அதிரடியாக கைது 

காலி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பெண்களும் எட்டு ஆண்களுமாக 12 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனவும் , இரு தரப்பினரும் தங்களுக்குள் மோதிக்கொண்டதில்  இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.



கொறலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த

உறவினர்களுக்கிடையிலேயே இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை