Skip to main content

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்

Sep 15, 2023 60 views Posted By : YarlSri TV
Image

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் 

இன்றுமுதல் இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின்  விதிகள் அமுல்படுத்தப்பட உள்ளன.



இது தொடர்பான  வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது..



கடந்த ஜூலை 19ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.



குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இதன்படி இன்றுமுதல் இந்த புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின்  விதிகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை